உள்ளம் கழுகப்படுதல்
நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு வயது ஆனபோது, அவர்களின் செவிலித்தாய் ஹலீமா அவர்கள் நபியவர்களை மக்காவிலிருந்து தனது இருப்பிடமான தாயிஃபிற்கு அருகில் உள்ள பனூ ஸஅத் குடியிருப்பிற்கு அழைத்து வந்த சில மாதங்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தன் குழந்தை பருவத்தில்…