வெற்றியாளர்களின் ஏழாம் தன்மை
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَۘ (நம்பிக்கையாளர்கள்) அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (சரியான நேரத்தில் தவறாது) கடைப்பிடித்து நிறைவேற்றுவார்கள்.. பிர்தௌஸ் என்ற சொர்க்கத்திற்கு உரியவர்களாக கருதப்படும் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர்கள், தங்களது தொழுகைகளை நபிகளார் காண்பித்த முறையில் (அதன் கடமைகளையும் நிபந்தனைகளையும்,ஒழுக்கங்களையும்)…