ஹதீஸ்

எண்ணமும் செயலும்!

«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا،

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு ....

فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»

எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு

பிறர் நலன் நாடுதல்

الله في عون العبد ما كان العبد في عون أخيه

இதைத் தான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்  "ஒருவர் பிறருக்கு உதவி செய்து கொண்டு இருக்கும் காலமெல்லாம்  அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்"

فقال عجبتُ لأقوامٍ يُقادونَ إلى الجنةِ في السلاسلِ

நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒருகூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.

0Shares