Day: October 21, 2024

அத்தியாயத்தை பற்றிய சில குறிப்புகள்

இந்த அத்தியாயத்தின் பெயர் நம்பிக்கையாளர்கள் என்பதாகும். இந்த அத்தியாயம் பற்றி வந்துள்ள நபிமொழி: அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாயிப் (ரலி) கூறுகிறார்கள். நபிகளார் (ஸல்) மக்காவில் இருந்த சமயம் அதிகாலை தொழுகையில் இந்த சூராவின் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருந்து மூஸா (அலை) இன்னும்…