பாவங்கள்

பாவங்களிலிருந்து விலகிட

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்தான். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக

குப்ர் (இறை நிராகரிப்பு)

மார்க்கத்தில்‌ குஃப்ர்‌ என்பது, ஈமானுக்கு எதிர்‌ மறையானதாகும்‌. குஃப்ர்‌ என்பது அல்லாஹ்வையும்‌ அவன்‌ தூதரையும்‌ நம்பிக்கை கொள்ளாதிருப்பதாகும்‌

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது

யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறார்களோ, அவர்களுக்கு சுவனம் தடை செய்யப்பட்டு, நரகம் தான் அவர்களின் தங்குமிடம்.

நயவஞ்சகம்

நயவஞ்சகம் என்பது உள்ளத்தில் உள்ளதை மறைத்து, வெளிப்படையாக மற்றொன்றைக் காட்டுவதாகும். இது இஸ்லாத்தில் மிகக் கண்டிக்கத்தக்க குணமாகும். நயவஞ்சகத்தின் தீமை:

0Shares