வெற்றியாளர்களின் தொழுகை
الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ அவர்கள் எத்தியோர் என்றால் அவர்கள் தங்களுடைய தொழுகைகளில் பயபக்தியோடு நிறைவேற்றுவார்கள் இந்த வசனத்தில் அந்த வெற்றியாளர்களின் இரண்டாம் தன்மையாக தொழுகையைப் பற்றிக் கூறுகிறான் அவர்கள் தொழுகும் போது உள்ளச்சத்தோடு தொழுவார்கள் உள்ளச்சம் என்பது…