நபிகளாரின் பிறப்பு
அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் அமைந்துள்ள பனூ ஹாஷிம் பள்ளத்தாக்கில் பிறந்தார்கள். அவர்களின் பிறப்பு ரபீவுல் அவ்வல் மாதம் 9/12 ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம்…