தாயாரின் மரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு வயதானபோது தனது கணவரின் மண்ணரையைக் கண்டுவருவதற்காகவும் தான் பெற்றெடுத்த மகிழ்வை பரிமாரிக் கொள்வதற்கும் குழந்தை முஹம்மதை உறவினர்களிடம் அரிமுகப் படுத்தவும் ஆமினா விரும்பினார். எனவே தனது அன்புக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஊழியப் பெண்…