Month: July 2024

வெற்றியாளர்களின் ஆறாம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِأَمَـٰنَـٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَ ٰ⁠عُون இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள். இந்த வசனத்தில் நம்பிக்கையாளர்களின் இரு தன்மைகளைப் பற்றி கூறப்படுகிறது. 1 அமானிதத்தை பாதுகாத்தல், 2 செய்த உடன்படிக்கையை…

வெற்றியாளர்களின் ஐந்தாம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَـٰفِظُونَ إِلَّا عَلَىٰۤ أَزۡوَ ٰ⁠جِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَیۡمَـٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَیۡرُ مَلُومِینَ فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَاۤءَ ذَ ٰ⁠لِكَ فَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡعَادُونَ மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்; (அவர்கள் வெட்கத்தலங்களைப் ) தங்களுடைய மனைவியரிடமோ,…

வெற்றியாளர்களின் நான்காம் தன்மை

وَٱلَّذِینَ هُمۡ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ (வெற்றியாளர்களான அவர்கள்) ஜகாத்தை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ் அவர்களின் செல்வத்தை தூய்மைபடுத்த, தங்கம், வெள்ளி, கால்நடைகள், தானியங்கள், வியாபார பொருட்கள் போன்றவற்றிலுள்ள கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் ஊடுருவியிருந்த தீய குணங்களை அகற்றியதினால் வெற்றியடைந்தார்கள்.…

வெற்றியாளர்களின் மூன்றாம் தன்மை

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ `இன்னும் அவர்கள் வீணான விஷயத்தை விட்டும் விலகியிருப்பார்கள்.” முந்திய வசனத்தில், “வெற்றியாளர்கள் தங்களின் தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்” என்று சொன்ன பிறகு, அந்த முறையில் தொழுகையை நிறைவேற்றினால் அவர்களுக்குள் அது எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தும்…

இணையதளத்தின் விவரம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது.அவனே இவ்வுலகை அழகாக படைத்து அதில் ஒவ்வொன்றும் முறையாக இயங்க வழி வகுத்தான். அவனே இவ்வுலகில் எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி, அவற்றை மனிதன் முறையாக அனுபவிக்கும் வழிகளையும்…

வட்டி உண்பது

இஸ்லாத்தில், வட்டி சாப்பிடுவது (ரிபா) மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குர்ஆனிலும், நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. வட்டியைப் பற்றிய குர்ஆன் வசனங்கள் சில “வட்டியை உண்ணாதீர்கள்; நீங்கள் கொடுத்த வட்டியில் இருந்து மீதம் இருப்பதை…