வெற்றியாளர்களின் மூன்றாம் தன்மை
وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ `இன்னும் அவர்கள் வீணான விஷயத்தை விட்டும் விலகியிருப்பார்கள்.” முந்திய வசனத்தில், “வெற்றியாளர்கள் தங்களின் தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவார்கள்” என்று சொன்ன பிறகு, அந்த முறையில் தொழுகையை நிறைவேற்றினால் அவர்களுக்குள் அது எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தும்…