Day: July 15, 2024

சொர்க்கவாசிகளின் வயது

يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلاَثِينَ أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ سَنَةً முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “சொர்க்கவாசிகள், முப்பது வயது அல்லது முப்பத்து மூன்று வயதினராகவும்…