முன் அறிவிப்பு
பெருமானாரின் வருகை பெருமானார் (ஸல்) அவர்கள் வருகை குறித்து எல்லா நபிமார்களும் முன் அறிவிப்பு செய்து வந்திருக்கின்றனர். இம்முன் அறிவிப்புகளில் அனேகத்தை யூத, கிறிஸ்தவர்கள் வேறு வகையான வியாக்கியானங்கள் கூறி மறைக்க முயன்ற பொழுதிலும், தவ்ராத், இன்ஜில், ஜபூர், சுஹுபுகள் யாவும்…