நபிமொழி விளக்கத்தின் அவசியம்

நாம் ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் நபிமொழிகளை படிப்பது அல்லது கேட்பது வழக்கம். அத்துடன் அதன் விளக்கம் மற்றும் அதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளைப் பற்றியும் அறிந்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாகும் என்று   யோசித்து , “ஹதீஸ்” என்ற தலைப்பில் எழுத முடிவு செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் .

எனவே, சில ஹதீஸின்   அறிஞர்களின் சுருக்கமான விளக்கங்களை வழங்குவதன் மூலம், முதலில் நானும், பின்னர் மற்றவர்களும் அதன்  பொருளைப் புரிந்துகொண்டு, அதன்படி வாழ முடியும் என்று நம்புகிறேன்.

இந்த முயற்சியில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் துஆவையும் எதிர்பார்க்கிறேன்.

0Shares

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *