மண்ணறையில் வெற்றி பெற நபி பற்றிய அறிவு அவசியமாகும் நாம் ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் பல செய்திகளையும், பல நபர்களை பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், மண்ணறையில்  நமக்குக் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று, “உனது நபி யார்?” என்பதாகும். நபியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பதன் மூலமே மண்ணறையில் வெற்றி பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை  .எனவே நபியைப் பற்றிய சில தகவல்களை கூறுவதன் மூலம்  முதலில் நானும், பின்னர் மற்றவர்களும் பயனடைவார்கள்  என்று எண்ணி “நபிகளார் ” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

உயர்ந்தோன் அல்லாஹ், நமக்கு நபிகளார் மூலம் அளித்த மார்க்கத்தையும் அவர்களின் வாழ்கையயும் நன்கு அறிந்து அவர்களை பின்பற்றி, அவனது நெருக்கத்தை அடைய உதவி செய்வானாக!

0Shares

By admin

One thought on “நபிகளார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *