Category: நபி வரலாறு

தூதுத்துவம் என்ற பேரொளி

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏ خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏ உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான் புதுப்பித்துக் கட்டப்பட்ட புனித காஃபாவில் பல தெய்வ வழிபாடுகள் நடைபெற்று இருப்பதைக் கண்டு…

சிப்பிக்குள்ளிருந்த ஒற்றை முத்து

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏ மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம். புவி எங்கும் பரவியிருந்த காரிருளில் மின்னிக் கொண்டிருக்கும் வெள்ளிகளைப் போல் ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றிருந்த ஹனீஃபுகள் என்போர் ஆங்காங்கே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முன்னறிவிப்பு செய்யப்பட்ட…

விடியலைத் தேடிய விண்மீன்கள்

حُنَفَآءَ لِلّٰهِ غَيْرَ مُشْرِكِيْنَ بِهٖ‌ؕ அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். அபுல் அம்பியா என்று அழைக்கப்படும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் காலம் தொட்டு முற்றிலுமாக சிலை வணக்கம், மக்கா மாநகரில் அகற்றப்பட்டு ஓரிறைக் கொள்கையை…

ஒற்றுமைக் காத்த உத்தமர் (ஸல்)

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ (நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். நபி அவர்கள் 35 வது வருடத்தை அடைந்த பொழுது குரைஷிகள் கஃபாவை புதுப்பிக்க ஆரம்பித்தார்கள். மக்காவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு அதன் அடித்தளம் உறுதியற்று சுவர்கள்…

பாச நபியின் பிள்ளைகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல மனைவிகள் இருந்தாலும், அவர்களில் முதலில் மணந்த சிறப்பை கதீஜா (ரலி) அவர்கள் தான் அடைந்தார்கள். (السيرة النبوية لأبي الحسن الندوي ١٧٢ ) கதீஜா (ரலி) அவர்களின் பிள்ளைகள் நபிகள் நாயகம் (ஸல்)…

திரு நபியின் திருமணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 25 வயதானபோது, கதீஜா (ரலி) யின் வியாபார பொருட்களுடன் சிரியாவிற்கு வியாபார நிமித்தமாக சென்ற சமயம் நபியுடன் கதீஜா (ரலி), தனதுதனது அடிமையான மைஸராவையும் அனுப்பி வைத்தார்கள் வியாபாரத்தில் லாபத்துடன் திரும்பியதையும் பிரயாணத்தில் நடந்த அற்புதங்கள்…