“பேரொளி” என்ற அத்தியாயத்தின் சுருக்கம்
அத்தியாயம் 24 சூரத்துந் “நூர்”இந்த அத்தியாயத்தின் பெயர் “பேரொளி” என்பதாகும். இதற்கு இப்பெயர் கூற இரண்டு வித காரணங்களை அறிஞர்கள் கூறுகின்றனர். 1 இந்த அத்தியாயத்தில் பேரொளி என்ற வார்த்தை வந்துள்ளது. 2 இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகமான வசனங்கள் பத்தினித்தனத்தை…