3 ஆம் பக்கம் ஹதீஸ்

சுவன நண்பர்கள்
سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه

அல்லாஹ்வுக்காக நட்புப்பாராட்டும் அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்:

سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله

அவர்களில் 5 ஆம் நபர்  விபச்சாரத்திற்கான அழைப்பு விடுக்கும்போது, அல்லாஹ்வை அஞ்சி ஒதுங்கும் மனிதன்:

سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه

6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.

سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله ورجل ذكر الله خاليا ففاضت عيناه

7 ஆம் நபர் தனிமையில் தியானத்தில் ஈடுபடும்போது, அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் மனிதன்.’

0Shares