2 ஆம் பக்கம் ஹதீஸ்

ஹதீஸ் 3 ஆம் பக்கம் மறுமையில் நிழல் பெரும் 5 ஆம் நபர் , 6  ஆம் நபர் ,5 ஆம் நபர் . 

நாம் இவர்களில் ஒருவர் 1

النبي صلى الله عليه و سلم قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل

‘அல்லாஹ்வின் (அர்ஷின்)நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது(அர்ஷின்) நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்

النبي صلى الله عليه و سلم قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله2 وشاب نشأ في عبادة الله

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்..

النبي صلى الله عليه و سلم قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله الله ورجل قلبه معلق في المساجد

. அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்..3 உள்ளம் இறை இல்லத்துடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.

يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلاَثِينَ أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ سَنَةً

"சொர்க்கவாசிகள், முப்பது வயது அல்லது முப்பத்து மூன்று வயதிற்குள், உடலிலும்  முகத்திலும்  முடி இல்லாமல், கண்களில் குஹ்ல் சுர்மாயிட்டவர்களாக சொர்க்கத்தில் நுழைவார்கள்."

0Shares