பாவங்களிலிருந்து விலகிட

பாவங்களிலிருந்து விலகிட

மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்கள்தான். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக ! பாவங்கள் பல இருந்தாலும் அவைகளில் பெரும் பாங்களை விட்டு விலகி இருப்பது மிகவும் முக்கியமானதாகும் அவைகளை சிலர் 70, என்றும் சிலர் 100, என்றும் இன்னும் சிலர் அதற்கு மேலும் இருப்பதாக கூறுகிறார்கள்.

எனவே, பாவங்களைப் பற்றி எழுதுவதன் மூலம், முதலில் நானும் பின்னர், மற்றவர்களும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதற்கு “பாவங்கள்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

உயர்ந்தோன் அல்லாஹ், நமக்கு அளித்த மார்க்கத்தை நாம் நன்கு அறிந்து, அவனது நெருக்கத்தை அடைய உதவி செய்வானாக!

0Shares