ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு

நபிமொழி பற்றிய விழிப்புணர்வு

       நாம் ஒவ்வொரு நாளும் பள்ளிகளில் நபிமொழிகளை படிப்பது அல்லது கேட்பது வழக்கம். அத்துடன் அறிஞர்கள் கூறும் அதன் விளக்கம் மற்றும் அதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளையும் அறிந்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாகும் என்று   யோசித்து , “ஹதீஸ்” என்ற தலைப்பில் எழுத முடிவு செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் .

இதன் மூலம் முதலில் நான்  நபிமொழிகளின் விளக்கத்தை அறிந்து, பின்னர் மற்றவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்வதாகும். 

உயர்ந்தோன் அல்லாஹ், நமக்கு அளித்த நபியவர்களின் பொன்மொழிகளின் விளக்கத்தை நன்கு அறிந்து, அவனது நெருக்கத்தை அடைய உதவி செய்வானாக!

0Shares