குர்ஆன் பாடம் 1

1. குர்ஆன் விளக்கம்:

நம்மில் பலர் குர்ஆன் ஓதும் வழக்கம் கொண்டவர்கள். அவ்வப்போது தமிழ் மொழிபெயர்ப்பையும் வாசிக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! எனினும், அதன் விளக்கங்களை சுருக்கமாகக் கூறினால், முதலில் எனக்கும் பிறகு மற்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று நான் நினைத்தேன். எனவே, அறிஞர்களின் சுருக்கமான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன்.

0Shares