2 ஆம் பக்கம் குர்ஆன்

யார் வெற்றியடைந்தவர்கள்

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.

வெற்றியாளர்களின் 2ஆம் தன்மை

الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏

அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்;

நல்ல முடிவு யாருக்கு

تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ:

'பூமியில் கௌரவம் பெறுவதையும் குழப்பம் விளைவிப்பதையும் விரும்பாதவர்களுக்கே அந்த மறுமையின் வீட்டை நாம்.....

ஞானம் பெற்றவர்

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلا أُولُو الألْبَابِ

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இந்த) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, நிச்சயமாக அவர் கணக்கில்லாத .......

0Shares